மாத்தளையில் ராயல் என்ஸ் இராணுவ விமானம் (Royal NZ military aircraft) தரையிறங்கியுள்ளது
மாதலே ராஜபக்ஷ சர்வவதேச வானூர்தி நிலையத்தில் இன்று ராயல் எயார் போர்ஸ் மிலிட்டரி சி-130 ஏயார்க்ராப்ட் (Royal New Zealand Air Force military
C-130) இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளது . இதன் தரையிறக்கத்திட்கான காரணம் பியூயல் (fuel) மீள்நிரப்புதலும் அதன் குழுவினர் ஓய்வெடுப்பதட்கும் என விமான நிலைய மேலாளர் உபலி கலன்குரியா தெரிவித்தார் .
15 குழு உறுப்பினர்கள் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது .
இது இந்தோனேஷியா இல் இருந்தது MIRA வை அடைந்த்துள்ளது இன்று காலை துபாய் புறப்பட்டுள்ளது.
முன்னதாக, உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் Antonov AN-225 Mriya மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானம் Antonov AN-124 ரஸ்லான் MRIIA இல் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர் ஓய்வுக்காக இறங்கியது.