வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளரணுமா? அப்போ பப்பாளியை இப்படி யூஸ் பண்ணுங்க
வழுக்கைத் தலை பிரச்சினையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று தான் சொல்லமுடியும்.
இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல்இ தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்பது தான்.
ஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முமுடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் முடி உதிர்ந்து வழுக்கை இளம் வயதிலேயே ஏற்பட்டு விடுகின்றது.
முடி உதிர்ந்து வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்க பப்பாளி சிறந்த ஒரு பொருளாக கருதப்படுகின்றது. தற்போது பப்பாளியை வைத்து வழுக்கை தலையில் எப்படி முடி வளரப்பது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
முட்டை 1
பப்பாளி 4 துண்டு
செய்முறை
முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும்.
அடுத்து பப்பாளியை அரைத்து கொண்டு முட்டையுடன் நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு இந்த மாஸ்க்கை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி வளர ஆரம்பிக்கும்.