சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய முக்கிய கோரிக்கை
எமது தேசத்தின் வெற்றிக்கு பாரிய அர்ப்பணிப்புடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் இந்த செயற்பாட்டை ஒரு வளமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக தொடர்ச்சியான செயற்பாடாக மேற்கொள்ளுமாறு உங்களை நான் வேண்டிக் கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.