கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 3,200 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதார துறையினர் அறிவித்துள்ள நிலையில். லெஸ்டர் மாநகரை லாக் டவுன் செய்தது போல , சில இடங்களை லாக் டவுன் செய்வது தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சாவு எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில். பிரித்தானியாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
அதிரும் லண்டன் 3,200 பேருக்கு கொரோனா: மீண்டும் லாக் டவுன் நிலை வரப் போகிறதா ?
Reviewed by Vidiyalkal
on
September 12, 2020
Rating: 5