ஆப்ஸ்பேட் கொரோனா தடுப்பு மருந்து சரிவரவில்லை- என்பது பெரும் உலக அதிர்ச்சி: நரம்பியல் பிரச்சனை
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை அடுத்த வாரத்திற்குள் மீண்டும் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் உலகில் மிகவும் நம்பிக்கை தரும் வகையில், லண்டன் ஆக்ஸ்பேட் பல்கலைக் கழகம் கொரோனாவுக்கான தடுப்பூசி ஒன்றை தயாரித்து மனிதர்களுக்கு போட்டு பரிசோதனை செய்தது.
ஆனால் அந்த மனிதர்களுக்கு பாரிய நரம்பியல் பிரச்சனை தோன்றியுள்ளது. அத்தோடு இந்த மருந்து சரியாக வேலை செய்யவில்லை என்பது, அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால் குறித்த தடுப்பூசியை ஒரு கட்டத்தில் நிறுத்தியே விட்டார்கள் ஆக்ஸ்பேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். தற்போது மீண்டும் ஆராட்சிகள் ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.